தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் பிகில் பட நடிகையா?

தல அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில், மீண்டும் இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். தல அஜித்துடன் இணைந்து இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அமிர்த்தா ஐயர், வலிமை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் … Continue reading தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் பிகில் பட நடிகையா?